Category: News

மாவட்டங்களில் கொரோனா தீவிரம்: 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மாவட்டங்களில் கொரோனா தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று…

17/07/2020:  சென்னையில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் நேற்று (16ந்தேதி) புதிதாக 4549 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,56,369 ஆக உயர்நதுள்ளது. சென்னையில் இன்று 1157 பேருக்கு கொரோனா…

நாடு முழுவதும் ஜூலை 16ந்தேதி வரை 1,30,72,718 பேருக்கு கொரோனா பரிசோதனை… ஐசிஎம்ஆர் தகவல்..

டெல்லி: நேற்று மாலை நிலவரப்படி (ஜூலை 16ந்தேதி) நாடு முழுவதும் 1 கோடியே 30லட்சத்து 72ஆயிரத்து 718 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாக ஐசிஎம்ஆர் தகவல்…

கொரோனா: இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 34,956 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை…

குறைந்த அளவில் பரிசோதனை : அதிக பாதிப்பு – பீகார் மாநில கொரோனா நிலை

டில்லி மற்ற மாநிலங்களை விட குறைந்த அளவில் கொரோனா பரிசோதனை நடக்கும் பீகார் மாநிலத்தில் அதிக விகிதத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனா பரவுதலுக்கு…

பிளாஸ்மா தானம் அளித்தால் அரசு வேலையில் முன்னுரிமை…. அசாம் அசத்தல்

கவுகாத்தி: பிளாஸ்மா தானம் அளித்தால் அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என அசாம் மாநில அரசு அசத்தல் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை…

அமெரிக்காவில் ஒரே நாளில் 77000க்கும் அதிகமான கொரோனா பாதிப்பு

வாஷிங்டன் நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77000ஐ கடந்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கு இதுவரை…

கொரோனா ’’தனிமை’’ மையத்தில் காதலனுடன் தங்கிய பெண் போலீஸ்…

கொரோனா ’’தனிமை’’ மையத்தில் காதலனுடன் தங்கிய பெண் போலீஸ்… மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் போலீஸ் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10.05 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,05,637 ஆக உயர்ந்து 25,609 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 35,468 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.39 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,39,35,944 ஆகி இதுவரை 5,91,935 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,47,059 பேர் அதிகரித்து…