இந்தியா : பாதிக்கும் மேற்பட மாவட்டங்களில் 500க்கும் மேல் உள்ள கொரோனா நோயாளிகள்
டில்லி இந்தியாவில் உள்ள மாவட்டங்களில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் 500க்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் உள்ளனர். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.…