டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,82,503 ஆக உயர்ந்து 33,448  பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 
நேற்று இந்தியாவில் 46,484 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 14,82,503 ஆகி உள்ளது.  நேற்று 636 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 33,448 ஆகி உள்ளது.  நேற்று 34,484 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 9,53,189 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,95,443 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 7,924 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,83,723ஆகி உள்ளது  நேற்று 227 பேர் உயிர் இழந்து மொத்தம் 13,883 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 8,706 பேர் குணமடைந்து மொத்தம் 2,21,944  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 6,993 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,20,716 ஆகி உள்ளது  இதில் நேற்று 77 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,571 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,723 பேர் குணமடைந்து மொத்தம் 1,62,249 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 613 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,31,349 ஆகி உள்ளது  இதில் நேற்று 26 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,853 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,497 பேர் குணமடைந்து மொத்தம் 1,16,372 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 6,051 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,02,349 ஆகி உள்ளது  இதில் நேற்று 49 பேர் உயிர் இழந்து மொத்தம் 1090 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,257 பேர் குணமடைந்து மொத்தம் 49,558 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 5,324 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,01,466 ஆகி உள்ளது  இதில் நேற்று 73 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 1,953 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,847 பேர் குணமடைந்து மொத்தம் 37,685 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.