Category: News

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.79 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,79,98,940 ஆகி இதுவரை 6,82,197 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,46,232 பேர் அதிகரித்து…

01/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,51,738-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இன்று மேலும் 99…

இன்று 1074 பேர்: சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1லட்சத்தை தாண்டியது…

சென்னை: மாநில தலைவர் சென்னையில் இன்று 1074 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1லட்சத்தை தாண்டி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று…

இன்று 5,879 பேர்: தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 2,51,738 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5,879 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,51,738 ஆக உயர்ந்துள்ளது. இன்று…

தமிழகத்தில் நாளை (ஆகஸ்டு2) தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு…

சென்னை: தமிழகத்தில் நாளை (ஆகஸ்டு2) தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், 7வது கட்டமாக தளர்வுகளுடன் ஊரடங்கு ஆகஸ்டு 31ந்தேதி வரை…

கர்நாடகா மாநில அமைச்சர் பி.சி.பாட்டீலுக்கு கொரோனா…

பெங்களூரு: கர்நாடகா மாநில பாஜக அமைச்சர் பி.சி.பாட்டீலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதை அவர் டிவிட்டர் மூலம் உறுதிப்படுத்தி உள்ளார். கர்நாடக மாநிலத்திலும் தொற்று…

6-ந்தேதி மதுரையில் ஆய்வு நடத்துகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று சென்னையை அடுத்து மதுரையில் அதிகரித்து வருவதால், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து…

சென்னையில் 144 தடை ஆகஸ்டு31 வரை நீட்டிப்பு! சென்னை காவல் ஆணையர் உத்தரவு

சென்னை: சென்னையில் ஊரடங்கு ஆகஸ்டு 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், 144 தடை உத்தரவும் ஆகஸ்டு 31வரை நீட்டிப்பு செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார்…

கடந்த 24 மணி நேரத்தில் 57,117 பேர்,  இந்தியாவில்  கொரோனா பாதிப்பு 17 லட்சத்தை நெருங்கியது…

சென்னை: இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 57,117 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 17 லட்சத்தை நெருங்கி உள்ளது.…

ஜூலை31வரை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 6,60,011 வாகனங்கள் பறிமுதல், ரூ.19.35 கோடி அபராதம் வசூல்!

சென்னை : தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக (ஜூலை 31ந்தேதி வரை) 6,60,011 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் ரூ.19.35 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக காவல்துறை…