01/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்

Must read

சென்னை:

மிழகத்தில் இன்று  மேலும் 5,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,51,738-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இன்று மேலும் 99 பேர் உயிரிழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 4,034-ஆக அதிகரித்துள்ளது.

இன்று உயிரிழந்தவர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 9 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று  அதிகபட்சமாக ஒரே நாளில் 7,010 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ள நிலையில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,90,966-ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:

 1.அரியலூர் 32

2.செங்கல்பட்டு 314

3.சென்னை 1074

4.கோயம்புத்தூர் 238

5.கடலூர் 182

6.தர்மபுரி 9

7.திண்டுக்கல் 81

8.ஈரோடு 8

9.கள்ளக்குறிச்சி 60

10.காஞ்சிபுரம் 368

11.கன்னியாகுமரி 198

12.கரூர் 36

13.கிருஷ்ணகிரி 74

14.மதுரை 166

15.நாகப்பட்டினம் 37

16.நாமக்கல் 32

17.நீலகிரி 36

18.பெரம்பலூர் 20

19.புதுக்கோட்டை 91

20.ராமநாதபுரம் 37

21.ராணிப்பேட்டை 116

22.சேலம் 51

23.சிவகங்கை 61

24.தென்காசி 178

25.தஞ்சாவூர் 167

26.தேனி 327

27.திருப்பத்தூர் 22

28.திருவள்ளூர் 305

29.திருவண்ணாமலை 242

30.திருவாரூர் 45

31.தூத்துக்குடி 243

32.திருநெல்வேலி 181

33.திருப்பூர் 36

34.திருச்சி 136

35.வேலூர் 197

36.விழுப்புரம் 158

37.விருதுநகர் 286

வெளிநாடு – 8

உள்நாடு – 27

 

More articles

Latest article