Category: News

இன்று மேலும் 1065 பேர், சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 1,02,985 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2,63,222 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில், 1021 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று…

தமிழகத்தில் இன்று 5,609 பேர் பாதிப்பு… மொத்த பாதிப்பு 2,63,222 ஆக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 5609 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை…

ஒரத்தநாடு தொகுதி திமுக எம்எல்ஏ ராமச்சந்திரனுக்கு கொரோனா…

சென்னை: ஒரத்தநாடு தொகுதி திமுக எம்.எல்.ஏ ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் கொரோனா…

மயிலாடுதுறை திமுக எம்பி சே.ராமலிங்கத்துக்கு கொரோனா உறுதி…

மயிலாடுதுறை: மயிலாடுதுறை திமுக எம்.பி. சே.ராமலிங்கத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று லாக்டவுன் காரணமாக,…

அமித்ஷாவுக்கு கொரோனா எதிரொலி… தனிமைப்படுத்திக் கொண்ட ரவிசங்கர் பிரசாத்

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா உறுதியானதன் எதிரொலியாக, அவருடன் தொடர்பில் இருந்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்து உள்ளார்.…

உ.பி. மாநிலத்தில் 2300 கொரோனா நோயாளிகள் பெயர், முகவரிகளை மாற்றி கொடுத்த அவலம்…

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் 2300 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகள், தங்களது பெயர், முகவரி, மொபைல் எண்களை மாற்றி கொடுத்து ஏமாற்றி உள்ளதாக மாநில…

பீலா ராஜேஸ் மீது சொத்துக்குவிப்பு வழக்கு? பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறை நோட்டீஸ்

சென்னை: தமிழக சுகாதாரத்துறை செயலாராக சிறப்பாக பணியாற்றியதால், பதவி மாற்றம் செய்யப்பட்ட, பீலா ராஜேஷ் மீது சொத்துகுவிப்பு வழக்க தொடருவது சம்பவந்தமாக மத்திய பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறை…

நாடு முழுவதும் இதுவரை 2,02,02,858 பேருக்கு கொரோனா பரிசோதனை… ஐசிஎம்ஆர்

டெல்லி: இந்தியாவில் இதுவரை 2 கோடியே 2 லட்சத்து 2 ஆயிரத்த 858 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (…

03/08/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலங்கள் வாரி பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2,57,613 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் கொரோனா பாதிப்பு 1,01,951 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை…

சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா ….

மதுரை சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டிருப்பதாக டிவிட் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து…