Category: News

05/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம்…

இன்று 1044 பேர்: சென்னையில் கொரோனா பாதிப்பு 1,05,004 ஆக உயர்வு

சென்னை: மாநிலதலைநகர் சென்னையில் இன்று ஒரே நாளில் 1044 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதுவரைகொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,05,004 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த…

இன்று 5,175 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 2,73,460 ஆக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,175 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,73,460 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே…

புதுச்சேரியில் இன்று மேலும் 286 பேருக்கு கொரோனா…

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில், இன்று ஒரே நாளில் மேலும், 286 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,432 ஆக அதிகரித்துள்ளது.…

எம்எல்ஏக்கள் கருணாஸ், பவுன்ராஜ்-க்கு கொரோனா உறுதி…

சென்னை: தமிழக சட்டமன்ற உறுப்பினர்களான கருணாஸ், அதிமுக எம்எல்ஏ கவுன்ராஜ் ஆகிய 2 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மருத்துவ மனையில்…

ஆகஸ்டு 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கலாம்… தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் ஆகஸ்டு 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கலாம் என்று தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா தொற்று பரவல் ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச்…

ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் அபராத வசூல் ரூ.19.67 கோடியாக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்டுள்ள அபராத வசூல் ரூ.19.67 கோடியாக உயர்ந்துள்ளதாக தமிழக காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

05/08/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,04,027 ஆக அதிகரித்துள்ளது.…

கடந்த 24 மணி நேரத்தில் 52509 பேர், இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 19,08,255 ஆக உயர்வு

சென்னை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,509 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 19,08,255 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா…

சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 18 பேர் உயிரிழப்பு…

சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மேலும் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை முதல் இன்று காலை வரையிலான…