காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா… தனியார் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: கன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்.பி.யான எச்.வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு உள்ளார். சமீப நாட்களாக காங்கிரஸ்…