Category: News

14/08/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில்கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் 3,20,355 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில், நேற்று ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி யுள்ளது. சென்னையில்…

63மூன் டெக்னாலஜிஸ் ஊழல் வழக்கு: ப.சிதம்பரம் மீதான  குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என சிபிஐ தகவல்…

மும்பை: 63 மூன் டெக்னாலஜிஸ் நிறுவனம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது தொடர்ந்த ஊழல் வழங்கில், குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என சிபிஐ மும்பை உயர்நீதி…

நாளை சுதந்திர தினம்: டிரெண்டிங்காகும் தேசியகொடி வடிவிலான முகக்கவசம்…

சென்னை: நாட்டின் 74வது சுதந்திர தினம் நாளை (ஆகஸ்டு 15) கொண்டாடப்பட உள்ள நிலையில் தேசிய கொடி வடிவிலான முகமூடிகள் டிரெண்டாகி வருகின்றன. இது பொதுமக்களிடையே நல்ல…

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள்..

சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொரோனா கண்டெயின்மென்ட் ஷோன் (Containment Zones) படிப்படியாக குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில், 26 இடங்கள்…

சுதந்திர தின கிராமசபைக் கூட்டம் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் வழக்கமாக நடைபெறும், சுதந்திர தின கிராமசபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று…

கொரோனா தடுப்பூசி மலிவான விலையில் விநியோகம் செய்வதை இந்தியஅரசு உறுதி செய்ய வேண்டும்! ராகுல்காந்தி

டெல்லி: கொரோனா தடுப்பூசி மலிவான விலையில் நேர்மையான முறையில் விநியோகம் செய்வதை இந்தியஅரசு உறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி…

மகாராஷ்டிரா மாநில சிறைக்கைதிகள் 1000 பேருக்கு கொரோனா தொற்று…

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிறைக்கைதிகளில் பலருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாகவும், சுமார் 1000 கைதிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதா சிறைத்துறை நிர்வாகம் அறிவித்து உள்ளது.…

கொரோனா : இதுவரை தமிழகத்தில் 89 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது

சென்னை இதுவரை தமிழகத்தில் 89 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு அதில் 70 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர் உடலில் இருந்து பிளாஸ்மா…

அமெரிக்க மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் : அதிகாரிகள் தகவல்

வாஷிங்டன் பரிசோதனையில் வெற்றி பெறும் கொரோனா தடுப்பூசிகள் அமெரிக்க மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகெங்கும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இதுவரை சுமார்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 24.59  லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24,59,613 ஆக உயர்ந்து 48,144 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 64,142 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…