Category: News

கேரளாவில் மேலும் ஒரு கொடூரம்: கொரோனா நெகடிவ் சான்றிதழ் தருவதாககூறி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சுகாதார ஆய்வாளர்…

திருவனந்தபுரம்: கொரோனாவை காரணம் காட்டி கேரள மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை புகார்கள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதித்த இளம்பெண்ணை, ஆம்புலன்சிலேயே பாலியல் பலாத்காரம் செய்த நிகழ்வு அதிர்ச்சியை…

07/09/2020:  சென்னையில் கொரோனா  பாதிப்பு மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,63,480 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று மட்டும் 955 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 1,41,654…

இந்தியாவில் 5 கோடியை நெருங்கும் கொரோனா மாதிரிகள் பரிசோதனை! ஐசிஎம்ஆர்

டெல்லி: இந்தியாவில் கொரோனா மாதிரிகள் பரிசோதனை அதிகம் செய்யப்பட்டு வருவதாகவும், இதுவரை சோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 கோடியை நெருக்கி இருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது.…

இந்தியாவில் உச்ச கட்டமாக கடந்த 24 மணி நேரத்தில் 90,802 பேர் கொரோனாவால் பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் உச்சகட்டமாக கடந்த 24 மணி நேரத்தில் 90,802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் இவ்வளவு அதிகம் பேர் தொற்றுக்கு ஆளாகி இருப்பது இதுவே…

’’மாட்டுத்தொழுவத்தில்  பிறந்தவள் நான்: என்னை கொரோனா நெருங்காது’’- பெண் அமைச்சர் ஆவேசம்

மத்தியபிரதேச மாநிலத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருப்பவர், இமார்த்தி தேவி. சில தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்ற அவர். பாதியிலேயே வெளியேறினார்.…

கேரளாவில் கொடூரம்: கொரோனா பாதித்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஆம்புலன்ஸ் டிரைவர் …

திருவனந்தபுரம்: கொரோனா பாதிப்புக்குள்ளான இளம் பெண்ணை அழைத்துச்சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர், போகும் வழியில் அந்த பெண்ணை பாலியல்வன்கொடுமை செய்துள்ளார். புகாரின் பேரில், ஆம்புலன்ஸ் டிரைவர் தற்போது கம்பி…

அரியானா காங்கிரஸ் எம்.பி தீபேந்திர சிங் ஹூடாவுக்கு கொரோனா…

சண்டிகர்: அரியானா காங்கிரஸ் எம்.பி தீபேந்திர சிங் ஹூடாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அரியானா மாநிலத்திலும் தொற்று…

கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக்கிற்கு கொரோனா…

திருவனந்தபுரம்: கேரள மாநில நிதியமைச்சர் எம். தாமஸ் ஐசக்குக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுஉள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். கேரளாவில் நேற்று ஒரே நாளில்…

07/09/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 42லட்சத்தை தாண்டியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 42லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பும் 71,687 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பில் பிரேசிலை பின்னுக்குத்தள்ளி 2வது…

07/09/2020 7 AM: உலக அளவில் கொரோனா மொத்த பாதிப்பு 2,72,88,426 ஆக உயர்வு

ஜெனிவா: உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலக அளவில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து இந்தியா,…