Category: News

சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 36 இடங்களாக உயர்வு…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 36 இடங்களாக உயர்ந்துள்ளது. சமீப காலத்தில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குறைந்து…

05/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 6,19,996 ஆக உயர்நதுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இதுவரை 1,72,773 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த வாரம் சென்னையில்…

‘’கொரோனா பற்றி பாடம் கற்றுக்கொண்டேன்’’ ட்ரம்ப்…

வாஷிங்டன் : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வாஷிங்டன் அருகே உள்ள வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வரும்…

2.7 சதவீதம் ஆக உயர்வு: தளர்வுகளால் சென்னையில் மீண்டும் உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் குறைந்து வந்த தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. குறிப்பாக மாநில தலைநகர் சென்னையில் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், எந்தவொரு மண்டலங்களிலும்,…

இரண்டு முறை போடுவதே சாதகமானது; 2021ம் ஆண்டு ஜூலைக்குள் 25 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி! ஹர்சவர்தன்

டெல்லி: கொரோனா தொற்று பரவலை முழுமையாக தடுக்க இரண்டு முறை (2 டோஸ்) தடுப்பூசிகள் போடுவதே சாதகமானது என்றும், 2021 ஜூலைக்குள் 25 கோடி பேருக்கு கொரோனா…

 டிரம்ப் இன்று டிஸ்சார்ஜ் ஆவாரா? : புதிய தகவல்

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடல் நிலை தேறி உள்ளதால் அவர் இன்று வீடு திரும்புவார் என எதிர்பார்ப்பு உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஆலோசகருக்கு கொரோனா…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 66.22 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 66,22,180 ஆக உயர்ந்து 1,02,714 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 74,770 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.53 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,53,88,157 ஆகி இதுவரை 10,41,537 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,48,009 பேர்…

நாட்டில் உள்ள அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி : ஜப்பான் அரசு அறிவிப்பு

டோக்கியோ நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்க உள்ளதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. ஜப்பானில் இதுவரை 85 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார்…

உத்தரப் பிரதேசத்தில் இன்று 3840 பேருக்கு கொரோனா உறுதி

லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,840 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,14,466 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 24…