ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன கொரோனா தடுப்பூசி சோதனை நிறுத்தம்
நியூயார்க் அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி சோதனை நிறுத்தப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க உலகின் பல நிறுவனங்கள் போட்டிப்…