Category: News

இந்தியாவில் 30கோடி தடுப்பூசியை பாதுகாக்கும் வகையில் 28 ஆயிரம் குளிர்பதன கிடங்குகள்! அதிகாரிகள் தீவிரம்…

டெல்லி: கொரோனா தடுப்பூசி சோதனைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியாவில் முதல்கட்டமாக 30கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, அந்த…

தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரிக்கும் ஆபத்து!  அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

புதுச்சேரி: தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் எச்சரித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 126…

07/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 84,60,884 ஆக உயர்வு 

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 84,60,884 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் கொரோனா உயிரிழப்பு 1,25,605பேர் ஆகவும் அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக இந்தியாவில், கடந்த 24…

07/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 5 கோடியை நெருங்கியது…

ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 5 கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால், உயிரிழப்பும் பதிறன்டரை லட்சத்தை எட்டி உள்ளது. உலக நாடுகளை…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2370 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…

சென்னையில் இன்று 612 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 612 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று மேலும் சற்று குறைந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2370 பேர்…

தமிழகத்தில் இன்று 2370 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 2370 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 79,985 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 1,01,32,378 பேருக்கு கொரோனா…

கர்நாடகாவில் இன்று 2,960 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 2,960 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,41,889 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று 2,960 பேருக்கு கொரோனா…

கேரளாவில் இன்று 7,002 பேருக்கு கொரோனா உறுதி

திருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 7,002 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,73,469 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று 7,002 பேருக்கு கொரோனா…

ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 2,410 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,38,363 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,410…