Category: News

தமிழகத்தில் இன்று 1655 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 1,655 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,69,995 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 70,139 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கா? 2 அல்லது மூன்று தினங்களில் முடிவு

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் மீண்டும் ஊரடங்கு அமலாவது குறித்து 2 அல்லது மூன்று தினங்களில் முடிவு எடுக்கப்படும் என அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.…

இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 13.17 கோடியைத் தாண்டியது.

டில்லி இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 13,17,33,134 ஆகி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை கொரோனாவுக்கு தடுப்பூசி மற்றும் மருந்து…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1663 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,68,340 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90.95 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90,95,908 ஆக உயர்ந்து 1,33,263 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 45,301 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.84 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,84,75,749 ஆகி இதுவரை 13,85,775 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,76,754 பேர்…

கொரோனா தடுப்பு மருந்து – பிரிட்டனில் எந்தெந்த வயதினருக்கு எப்போது?

உலகின் பல பகுதிகளில், கொரோனா தடுப்பு மருந்து, விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது என்று கூறப்படும் நிலையில், பிரிட்டனில், தடுப்பு மருந்து விநியோக மையங்களே அமைக்கப்பட்டு விட்டன. இந்நிலையில்,…

கர்நாடகாவில் கல்லூரிகள் திறக்கப்பட்ட 4 நாளில் 81 மாணவர்களுக்கு கொரோனா…

பெங்களூரு: கர்நாடகாவில் கல்லூரிகள் திறக்கப்பட்ட 4 நாளில் 81 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக ஆசிரியர்கள், பொதுமக்களிடையே மீண்டும் கொரோனா அச்சம் ஏற்பட்டுள்ளது.…

அமெரிக்காவில் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி இலவசம் : கமலா ஹாரிஸ்

வாஷிங்டன் அனைத்து அமெரிக்கர்களுக்கும் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி இலவசம் என அந்நாட்டுத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உலக…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90.50 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90,50,613 ஆக உயர்ந்து 1,32,764 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 46,268 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…