இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்! டி.ஆர்.பாலு
சென்னை: “இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோன தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்” பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வலியுறுத்தினார்.…