Category: News

கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட பிரிட்டன் அரசி மற்றும் அவரது கணவர்!

லண்டன்: பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் மற்றும் அவரின் கணவர் எடின்பரோ கோமகன் ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பிரிட்டன் அரசிக்கு தற்போது…

நாடு முழுவதும் ஜனவரி 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி! மத்திய அரசு

டெல்லி: இந்தியாவில் வரும் 16ந்தேதி (ஜனவரி) முதல்கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என மத்தியஅரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. ஏற்கனவே 13ந்தேதி தடுப்பூசி போடப்படும்…

09/01/2021 6PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8,25,537 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 882 பேர் குணமடைந்துள்ளனர். இதன் காரணமாக தொற்று பாதிப்பில் இருந்து…

09/01/2021 6 PM: தமிழகத்தில் இன்று 761 பேருக்கு கொரோனா பாதிப்பு 7 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று புதியதாக 761 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதே வேளையில் இன்று மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று…

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று: 2 நகரங்களில் ஊரடங்கு அறிவிப்பு…

பீஜிங்: சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், 2 நகரங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 17ந்தேதி சீனாவின் வுகான்…

பிளிஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள்: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூர் பிரதமர் வேண்டுகோள்…

சிங்கப்பூர்: தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூர் பிரதமர் லீ, பிளிஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள் என , வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் தனக்கு தடுப்பூசி போட்ட மருத்துவ பணியாளருடன்…

யுஎஸ், யுகே தயாரிப்பு கொரோனா தடுப்பூசிகளுக்கு ஈரான் தடை….

தெஹ்ரான்: உலகின் பல நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ள நிலையில், ஈரான் நாடு, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு தடை விதித்துள்ளது.…

09/01/2021 8AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,04,32,526 ஆக அதிகரிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,04,32,526 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் புதியதாக 18,453 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இந்தியாவில்…

09/01/2021 8AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 89,355,919 ஆக அதிகரிப்பு

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 89,355,919 ஆக அதிகரித்துள்ளது. அதுவேளையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 64,008,018 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டை கடந்தும் கண்ணுக்குத் தெரியாத கொரோனா…

இதுவொரு ‘பெரிய சம்பவம்’: கொரோனா பரவல் குறித்து லண்டன் மேயர்

லண்டன்: பிரிட்டன் தலைநகரில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை ‘பெரிய சம்பவம்’ என்று அறிவித்துள்ளார் லண்டன் மாநகர மேயர் சாதிக் கான். அவர் கூறியுள்ளதாவது, “நகரின்…