Category: News

இங்கிலாந்து, ஆப்பிரிக்க நாடுகளில் இருப்பதை விட ஜப்பானில் மாறுபட்ட கொரோனா கண்டுபிடிப்பு…

டோக்கியோ: ஜப்பானில் புதிய வகையிலான உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது. இது இங்கிலாந்தில் காணப்பட்டதை விட வித்தியாசமானதாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். 2019ம் ஆண்டு…

5.56 லட்சம் டோஸ்: தமிழகத்திற்கு வந்துகொண்டிருக்கிறது கொரோனா தடுப்பு மருந்து….

சென்னை: நாடு முழுவதும் வரும் 16ந்தேதி முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ள நிலையில், முதல்கட்டமாக தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 5.56 லட்சம் டோஸ் தடுப்பு…

2வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் அமெரிக்க புதிய அதிபராக பதவி ஏற்கும் ஜோ பைடன்…

வாஷிங்டன்: அமெரிக்க புதிய அதிபராக வரும் 20ந்தேதி பதவி ஏற்க உள்ள ஜோபைடன், கொரோனா தடுப்பூசின் 2வது டோஸ் எடுத்துக்கொண்டார். கொரோனா தொற்று பரவலை தடுக்க உலகம்…

சீரம் இன்ஸ்டிடியூட் டில் இருந்து முதல் கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடங்கியது.

புனே முதல் கொரோனா தடுப்பூசி விநியோகம் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து இன்று அதிகாலை தொடங்கியது. உலக நாடுகளைக் கடுமையாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு…

இந்தியாவில் இன்று 12,481 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,04,79,913 ஆக உயர்ந்து 1,51,364 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 12,481 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.12 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,12,84,095 ஆகி இதுவரை 19,51,981 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,57,743 பேர்…

இன்று மகாராஷ்டிராவில் 2,438, டில்லியில் 306 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2438, டில்லியில் 306 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,438 பேருக்கு கொரோனா தொற்று…

கொரோனா தடுப்பூசியின் விலையை குறைக்க சீரம் இன்ஸ்டிடியூட் உடன் பேரம் நடத்தும் இந்தியா

டில்லி சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்யும் கொரோனா தடுப்பூசி விலையைக் குறைக்க இந்திய அரசு பேரம் நடத்தி வருகிறதாகத் தெரிய வந்துள்ளது. இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் அலுவலகம்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 682 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,26,943 பேர்…

சென்னையில் இன்று 201 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 201 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 682 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,26,943 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…