தங்களுக்கு விருப்பமான தடுப்பு மருந்தை மக்கள் தேர்வு செய்யலாம்: எய்ம்ஸ் இயக்குநர்
புதுடெல்லி: அடுத்த சில வாரங்களுக்குள் நடைமுறைக்கு வரவுள்ள மூன்று அல்லது நான்கு கொரோனா தடுப்பு மருந்துகளில், பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான ஒன்றை தேர்வுசெய்து கொள்ளலாமென்று எய்ம்ஸ் மருத்துவமனை…