13/03/20201 7 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 13லட்சத்தை தாண்டியது!
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 கோடியே 13 லட்சத்தை தாண்டியுள்ளது. அதுபோல உயிரிழப்பும் 1லட்சத்துக்கு 38ஆயிரத்தை கடந்துள்ளது. உலக நாடுகளை கடந்தஓராண்டுக்கும் மேலா வாட்டி வதைத்து…