மதுரை மருத்துவ மாணவி உயிரிழப்பு கொரோனா தடுப்பூசியால் நிகழவில்லை! சுகாதாரத்துறை விளக்கம்…
மதுரை: மதுரையில் மருத்துவ மாணவி ஹரிணி உயிரிழந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், அவரது உயிரிழப்பு கொரோனா தடுப்பூசியால் நிகழவில்லை என சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. கடந்த இரு…