Category: News

தமிழகம் : கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது

சென்னை தமிழகத்தில் இன்று 2,194 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,79,473 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 13,070 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

விரைவில் மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கு : தயார் நிலையில் மாநிலம்

மும்பை கொரோனா தொற்று அதிகரிப்பால் விரைவில் முழு ஊரடங்குக்கு மகாராஷ்டிரா மாநிலம் தயாராகி வருவதாக முதல்வர் உத்தவ் தாக்கரே கூறி உள்ளார் அகில உலக அளவில் மீண்டும்…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 1,005 கர்நாடகாவில் 3,082 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,005 கர்நாடகாவில் 3,082 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 3,082 பேருக்கு கொரோனா தொற்று…

இந்தியா : நோவாவாக்ஸ் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி கோவோவாக்ஸ் சோதனை தொடக்கம்

டில்லி கோவோவாக்ஸ் என்னும் கொரோனா தடுப்பூசியின் சோதனைகள் தொடங்கி உள்ளதால் வரும் செப்டம்பரில் விநியோகம் தொடங்கும் எனவும் சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் தெரிவித்துள்ளார். உலகெங்கும் பரவி வரும்…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 62,632 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,19,71,004 ஆக உயர்ந்து 1,61,586 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,632 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12.72 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,72,64,763 ஆகி இதுவரை 27,88,799 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,70,750 பேர்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 27/03/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (27/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 2,089 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,77,279…

வாக்குப்பதிவு நாளில் சென்னையில் கொரோனா நோயாளிகள் வாக்களிக்க 12 ஆயிரம் தன்னார்வலர்கள் நியமனம்! பிரகாஷ்

சென்னை: வாக்குப்பதிவு நாளன்று சென்னையில் கொரோனா நோயாளிகள் வாக்களிக்க 12 ஆயிரம் தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக, மாநகர தேர்தல் ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல்…

குணமடைதலை விட இரு மடங்கு பாதிப்பு: இந்தியாவில் மீண்டும் உச்சமடைந்துவரும் கொரோனா தொற்று…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் உச்சமடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 62,258 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது…