Category: News

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.36 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,36,71,395 ஆகி இதுவரை 28,98,522 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,47,804 பேர்…

கொரோனா குறித்த 10 முக்கிய செய்திகள் : சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு ஆஸ்டிரா ஜெனிகா நோட்டிஸ்

டில்லி கொரோனா குறித்த 10 முக்கிய செய்திகள் வெளியாகி உள்ளன. செய்தி ஊடகங்கள் கொரோனா குறித்த 10 முக்கிய செய்திகளை வெளியிட்டுள்ளன. அவற்றை நாம் இங்கே காண்போம்…

கும்பமேளா திருவிழாவால் கொரோனா அதிகரிக்கும் : அரசு அதிகாரிகள் எச்சரிக்கை

டில்லி தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெறும் கும்பமேளா திருவிழாவால் கொரோனா தொற்று மிகவும் அதிகரிக்கும் என அரசு அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்த…

ஒருவர் மட்டும் தனியே வாகனத்தில் சென்றாலும் முகக் கவசம் அவசியம் : டில்லி உயர்நீதிமன்றம்

டில்லி கொரோனா விதிகளின் படி வாகனத்தில் ஓட்டுநர் மட்டும் வாகனத்தில் சென்றாலும் முகக் கவசம் அணிவது அவசியம் என டில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு…

கொரோனா தொற்று நீண்டகால பாதிப்புகளை உண்டாக்கும் – மருத்துவ ஆய்வில் தகவல்

கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும் என்று லான்செட் மருத்துவ இதழ் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 07/04/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (07/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 3,986 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 9,11,110…

சென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 1,459 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிககை 10,685 ஆகி உள்ளது இன்று சென்னையில் 1,459 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 27,700 ஐ தாண்டியது

சென்னை தமிழகத்தில் இன்று 3,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 9,11,110 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 27,743 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை! மும்பை பெருநகர மேயர் குற்றச்சாட்டு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மும்பை பெருநகர மேயர் குற்றம் சாட்டியுள்ளார். நாடு முழுவதும் தொற்று பரவல் உச்சமடைந்துள்ள நிலையில், மகாராஷ்டிராவில் தீவிரமாக…

150 மில்லியனை கடந்துள்ளோம், நாள் ஒன்றுக்கு 3மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி… அமெரிக்க அதிபர் பைடன் …

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஏப்ரல் 19 முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும், நாள் ஒன்றுக்கு 3மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில்…