சென்னை

மிழகத்தில்  இன்றைய (07/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 3,986 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 9,11,110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,821 பேர் உயிர் இழந்து 8,70,546 பேர் குணம் அடைந்து தற்போது 27,743 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 1,459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,57,851 பேர் பாதிக்கப்பட்டு 4,286 பேர் உயிர் இழந்து 2,42,880 பேர் குணம் அடைந்து தற்போது 10,685 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 61,162 பேர் பாதிக்கப்பட்டு 696 பேர் உயிர் இழந்து 57,699 பேர் குணம் அடைந்து தற்போது 2,767 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 58,642 பேர் பாதிக்கப்பட்டு 835 பேர் உயிர் இழந்து 55,128 பேர் குணம் அடைந்து தற்போது 2,679 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

patrikaidotcom, tamil news, Corona, TN, affected, district wise, கொரோனா, தமிழகம், பாதிக்கப்பட்டோர், மாவட்டம் வாரி, 07/04/2021