பொள்ளாச்சி அருகே `பெண் விடுதலை’ கட்சித் தலைவர் சபரிமாலாவின் கார் உடைப்பு…
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே `பெண் விடுதலை’ கட்சித் தலைவரான முன்னாள் ஆசிரியை சபரிமாலாவின் கார் உடைக்கப்பட்டது. அதிமுகவினர் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில்…