கொரோனா ஆய்வுக்கு வரும் 5 மாவட்டங்களில் கழகத்தினர் கொடிகள் – பதாகைகளை தவிர்க்க வேண்டும்! ஸ்டாலின் அறிக்கை
சென்னை: கொ ரானா பெருந்தொற்று தடுப்பு & நிவாரண பணிகளுக்காக சேலம்,திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளும் பயணத்தில் கொடிகள் – பதாகைகளை தவிர்க்கவும்”…