Category: News

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரம் : ஒரே நாளில் ஒரு லட்சம்

சென்னை தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டி உள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவலில் தமிழகம் அதிக…

கொரோனா விழிப்புணர்வு பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் கொரோனா விழிப்புணர்வு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதன்படி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று…

உயிருக்குப் போராடுகிற மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை மோடிஅரசு ஏற்றுக்கொள்ளவேண்டும்; இல்லையேல்…? கே.எஸ்.அழகிரி

சென்னை: உயிருக்கு போராடும் மக்களை பாதுகாக்கும் பொறுப்பை மோடி அரசு ஏற்க வேண்டும் இல்லையேல் கடும் விளைவுகளை சந்திக்க நேரும் என தமிழக காங்கிரஸ் தைலைவர் கே.எஸ்.அழகிரி…

கொரோனாவால் இறக்கும் ஊழியர்கள் குடும்பத்திற்கு 60 வயது வரை சம்பளம்! எந்தவொரு கார்ப்பரேட் நிறுவனமும் கண்டுகொள்ளாத நிலையில் டாட்டா அசத்தல் …

டெல்லி: பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா, தனது டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் யாராவது, கொரோனா தொற்றால் உயிர் இழந்தால், அவரது குடும்பத்துக்கு அந்த…

25/05/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலம் வாரியான விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 34,867 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 4985 பேருக்கு தொற்று பாதிப்பு…

கொரோனா இறப்புகள் குறைத்து காட்டப்படவில்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புகளை குறைத்து காட்டவில்லை என்றும் எண்ணிக்கையை மறைக்கவில்லை என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது…

இந்தியாவில் 2லட்சத்திற்கும் குறைந்தது தினசரி கொரேனா பாதிப்பு… கடந்த 24 மணி நேரத்தில் 3,511 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக குறைந்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் தினசரி பாதிப்பு 3 லட்சத்தை கடந்த நிலையில், மே 15ந்தேதிக்கு…

தமிழகத்தில் 45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்?

சென்னை: தமிழகத்தில் 18வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருவதால், 45வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்த்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே முதல்…

நேற்று இந்தியாவில் 20.58 லட்சம் மாதிரிகள் கொரோனா பரிசோதனை

டில்லி நேற்று இந்தியாவில் 20,58,112 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கொரோனா இரண்டாம் அலையில் இந்தியாவில் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. நேற்று வரை 2,69,47,496 பேர்…

கத்தாரில் இருந்து மும்பை வந்தடைந்த 40 டன் ஆக்சிஜன்

மும்பை மும்பை நகருக்கு கத்தார் நாட்டில் இருந்து கப்பல் மூலம் திரவ ஆக்சிஜன் எடுத்து வரப்பட்டுள்ளது. நாட்டில் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.…