செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழகம் ஏற்பதே மிகச்சிறந்த தீர்வு! அன்புமணி இராமதாஸ்
சென்னை: செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழகம் ஏற்பதே மிகச்சிறந்த தீர்வு என பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் தமிழகஅரசை வலியுறுத்தி உள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், செங்கல்பட்டு…