Category: News

வீடு, அடையாள அட்டை இல்லா மக்களுக்கும் தடுப்பூசி : உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

சென்னை வீடு மற்றும் அடையாள அட்டை இல்லாத மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட உள்ளதாகத் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இரண்டாம் அலையில் கொரோனா வேகமாகப்…

குறைந்து வரும் கொரோனா பாதிப்பு : மருத்துவர்களுக்கு நன்றி சொல்லும் மாநகராட்சி ஆணையர்

சென்னை கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையொட்டி சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடுமையாகப் பாதிப்பு…

இந்தியாவில் நேற்று 2,11,275 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 2,11,275 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,11,275 பேர் அதிகரித்து மொத்தம் 2,73,67,935 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.90 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,90,63,831 ஆகி இதுவரை 35,11,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,49,682 பேர்…

கொரோனா வைரஸ் உருவானது எப்படி ? 90 நாட்களில் விசாரணையை முடிக்க பைடன் உத்தரவு

உலகம் முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோரை ‘காவு’ வாங்கியிருக்கும் கொரோனா வைரஸ் எப்படி தோன்றியது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி 90 நாட்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 24,752, கர்நாடகாவில் 26,811 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 24.752 மற்றும் கர்நாடகாவில் 26,811 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 24,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.…

கொரோனா : தமிழகத்தில் முதல் முறையாக சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 3,561 பேரும் கோவையில் 4,268 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 33,764 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 19,45,260…

சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 4000 க்கு குறைந்தது (3,561)

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 3,561 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 45,738 ஆகி உள்ளது இன்று சென்னையில் 3,561 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று.33,764 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 33,764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 3,10,224 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,62,518 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

கொரோனா : இன்று கேரளாவில் 28,798, ஆந்திராவில் 18,285 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 28,798. மற்றும் ஆந்திராவில் 18,285 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 28,798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…