தமிழகத்தில் உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் தயாரிக்க 45 நிறுவனங்கள் விருப்பம்! தமிழகஅரசு
சென்னை: தமிழகத்தில் உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் தயாரிக்க 45 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து உள்ளதாக தமிழகஅரசு கூறியுள்ளது. தமிழகத்தல் தொற்று பரவல் தீவிரமடைந்து வந்த…