Category: News

பிரசவ விடுமுறைக்கு பயிற்சி பெண் மருத்துவர்களும் தகுதியானவர்களே : மதுரை உயர்நீதிமன்றம்

மதுரை மதுரை உயர்நீதிமன்றம் பிராவ விடுமுறைக்கு பயிற்சி ;பெண் மருத்துவர்களும் தகுதியானவர்கள் என உத்தரவிட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்றத்தில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்த கிருத்திகா, தாக்கல்…

ஸ்டாலின் – கருணாநிதியை உதாரணம் காட்டி அன்புமணியை விமர்சித்த ராமதாஸ்

விழுப்புரம் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது மகன் அன்புமணியை கடுமையாக விமர்சித்துள்ளார். நேற்று விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம், “என் மூச்சிருக்கும் வரை…

வீடுகளில் பிரார்த்தனை கூட்டம் நடத்த அனுமதி தேவை : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் வீடுகளில் பிரார்த்தனை கூட்டங்கள் நடத்த அனுமதி தேவை என உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா அத்திக்கடையில் ஒரு…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

சென்னையில் நாளை மின்தடை  அறிவிக்கப்பட்ட இடங்க்ள்

சென்னை இனறு சென்னையின் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்ப்ட்டுள்ளது. தமிழக மின் வாரியம், “சென்னையில் 24.06.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி…

விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்றவர் சென்னையில் கைது

சென்னை இண்டிகோ விமானத்தில் காரணமின்றி அவச்ர கால கதவை திறக்க முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று ஒரு இண்டிகோ விமானம் சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு164 பயணிகளுடன் புறப்பட…

கீழடி விவகாரம்: மதுரையில் மத்தியஅரசுக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம்! திருச்சி சிவா உள்பட ஏராளமானோர் பங்கேற்பு

மதுரை: தமிழர்களின் தொன்மையை விளக்கும் கீழடி தொல்லியல் ஆய்வறிக்கை ஏற்க மறுத்த மத்தியஅரசுக்கு எதிரான மதுரையில், இன்று திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில்…

மலையோர பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை : கேரள உயர்நீதிமன்றம்

திருவனந்தபுரம் கேரள உயர்நீதிமன்றம் மலையோரப் பகுதிகளீல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளது. அண்மையில்.கேரளாவில் மலையோரப் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு…

ஏடிஜிபி ஜெயராம் கைது உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு

சென்னை ஏடிஜிபி ஜெயராம் தன் மீது பிறப்பிக்கப்பட்டுள்ள கைது உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். திருத்தணி அருகே உள்ள களம்பாக்கத்தில் காதல் திருமணம் செய்த…

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் காணப்பட்ட இந்திய நரி

சென்னை சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் முதல் முறையாக ஒரு இந்திய நரி காணப்பட்டது. கடந்த வாரம் செனனை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள பறவை ஆர்வலர்கள்…