சென்னையில் தடுப்பூசி தட்டுப்பாடு : இன்று மீண்டும் தடுப்பூசி முகாம்கள் மூடல்
சென்னை கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாகச் சென்னையில் இன்று மீண்டும் தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டுள்ளன. கொரோனா மூன்றாம் அலை விரைவில் பரவும் என்னும் அச்சுறுத்தலால் கொரோனா தடுப்பூசி…