கொரோனா பாதித்தவர்கள் உடனேமருத்துவமனையில் சேர வேண்டும்! ககன்தீப் சிங் பேடி…
சென்னை: சென்னையில் கொரோனா பாதித்தவர்களுக்கு இனி வீட்டுத்தனிமை கிடையாது, உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்திப்சிங் பேட்டி உத்தரவிட்டு உள்ளார். தமிழ்நாட்டில்…