தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு பெறத் திறனும் திராணியும் உண்டு : எம் பி பேச்சு
திருச்சி தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு பெறுவதற்கான உரிமை, திறன், திராணி உண்டு என மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இன்று திருச்சியில் இந்திய மாணவர் சங்கம்…