Category: News

11/10/2021: இந்தியா முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் 18,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளனர், 21,563 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதே வேளையில் சிகிச்சை…

நேற்று இந்தியாவில் 10.35 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 10,35,797 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,017 அதிகரித்து மொத்தம் 3,39,71,293 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

‘ஸ்புட்னிக் லைட்’ கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி! மத்திய அரசு அனுமதி

டில்லி: இந்தியாவில் தயாரிக்கப்படும் ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் லைட்’ கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வரும்…

கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் கைது

தக்கலை கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி…

பண்டிகையால் முகக் கவசம் அணிவதில் கவனக்குறைவு வேண்டாம் : ராதாகிருஷ்ணன்

சென்னை தமிழக மருத்துவச் செயலர் ராதாகிருஷ்ணன் பண்டிகைகள் வருவதால் முகக் கவசம் அணிவதில் கவனக்குறைவு வேண்டாம் என வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தில் நேற்று 1,329 பேருக்குப் பாதிப்பு…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.86 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,86,30,012 ஆகி இதுவரை 48,66,952 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,99,341 பேர்…

இந்தியாவில் நேற்று 19,017 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 19,017 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,39,71,293 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,017 அதிகரித்து…

இன்று கேரளா மாநிலத்தில் 10,944 மகாராஷ்டிராவில் 2,294 பேர் கொரோனாவால் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 10,944 மற்றும் மகாராஷ்டிராவில் 2,294 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 2,294 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

தமிழகத்தில் இன்றைய மெகா தடுப்பூசி முகாமில் 22.52 லட்சம் பேருக்குத் தடுப்பூசி

சென்னை இன்று தமிழகத்தில் நடந்த 5ஆம் மெகா தடுப்பூசி முகாமில் 22.52 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு சிறிது…