Category: News

சென்னையில் இன்று 106 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 105 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,324 ஆகி உள்ளது இன்று சென்னையில் 105 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று  962 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,05,548 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,15,237 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

சாலை பள்ளங்கள் மற்றும் குழிகளை உடனே சரி செய்யச் சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை சாலைகளில் ஏற்படும் பள்ளங்கள் மற்றும் குழிகளை உடனே சரி செய்யச் சென்னை மாநகராட்சி உத்தரவு இட்டுள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்க…

அரசின் பயன்களை பெற ‘தமிழ்நாடு பேமென்ட் வங்கி’ ஏற்படுத்த நடவடிக்கை! நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: அரசின் பயன்களை பயனர்கள் எளிதில் பெற ‘தமிழ்நாடு பேமென்ட் வங்கி’ ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து உள்ளார். அரசுத்…

03/11/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 11,903 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 11,903 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 3.43 கோடியை தாண்டி உள்ளது. மத்திய சுகாதார…

உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் 14-ந்தேதி தென் மாநில முதல்வர்கள் பங்கேற்கும் தென்மண்டல கவுன்சில் கூட்டம்!

டெல்லி: உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் வரும் 14-ந்தேதி தென் மாநில முதல்வர்கள் பங்கேற்கும் தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் திருப்பதியில் உள்ள…

மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்தி வரும் பாஜக மீது மக்கள் கோபமாக உள்ளனர்! கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார்

பெங்களூரு: மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்தி வரும் பாஜக மீது மக்கள் கோபமாக உள்ளனர். அதன் எதிரொலிதான் கர்நாடக மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு தோல்வி கிடைத்துள்ளது என…

தமிழகத்தில் இன்று  973 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 973 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,04,586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,15,219 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

நாடெங்கும் 92%க்கும் அதிகமான ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்

டில்லி இந்தியாவில் சுமார் 92%க்கும் அதிகமான பள்ளி ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து…

பாஜகவுக்கு பொதுமக்களைப் பற்றி கவலை இல்லை; மதஅரசியல் மட்டுமே முக்கியம்! கபில்சிபல் காட்டம்…

டெல்லி: மோடி அரசு மத்திய அரசு மத அரசியல் செய்கிறது; ஏழைகளை பற்றி கவலைப்படுவது இல்லை என்ற காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் காட்டமாக விமர்சித்துள்ளார்.…