26/02/2022 கொரோனா: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 11,499 பேர் பாதிப்பு 23,598 பேர் டிஸ்சார்ஜ்
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,499 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 255 பேர் உயிரிழந்துள்ளனர். அதே வேளையில் சிகிச்சையில்…