மக்களை ஏமாற்றவே மாநில சுயாட்சி குறித்து முதலமைச்சர் பேசுகிறார்! எதிர்க்கட்சி துணைத்தலைவர் விமர்சனம்…
சென்னை: முதலமைச்சர் கொண்டு வந்த மாநில சுயாட்சி தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்த வெளிநடப்பு செய்த அதிமுக, முதல்வர் ஸ்டாலின் மக்களை ஏமாற்றவே மாநில சுயாட்சி…