Category: Election 2024

திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல்வேறு சலுகைகள்…

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறை அறை எண் 2-ல் அடைக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு…

திமுக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கொச்சைப் படுத்தாதீர்கள்! கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை: திமுக அரசு கொண்டு வந்துள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ள சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், இந்த திட்டத்தை கொச்சைப்படுத்தாதீர்கள்…

விவிபாட் ரசிதுகளும் எண்ணப்படுமா? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்…

டெல்லி: வாக்குப்பதிவின்போது, யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், விவிபாட் இயந்திரங்கள் இணைக்கப்படுகிறது. இந்த இயந்தித்தின்மூலம் கிடைக்கும், எந்த சின்னத்திற்கு வாக்களிக்கப்பட்டது என்ற ரசிதுகளையும் எண்ண வேண்டும்…

வங்கிகள் மூலம் பொதுமக்களின் பணத்தைக் கொள்ளை அடித்த  மோடி : கார்கே

டெல்லி பிரதமர் மோடி வங்கிகள் முலம் பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்துள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம், பாஜக அரசு பணமதிப்பிழப்பு…

பணப்பட்டுவாடா: சென்னையில் 5 இடங்களில் வருமான வரித்துறை சோதனை..!

சென்னை: பணப்பட்டுவாடா புகார்கள் தொடர்பாக சென்னையில் 5 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள்,…

பாஜக வெளியிட்ட தமிழக நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல்

சென்னை பாஜக தமிழகத்தின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. வரும் 9 ஆம் தேதி தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக பிரதமர் மோடி…

விவசாயிகள் உள்ளிட்ட மனிதச் சின்னங்கள் ஒதுக்கத் தடை கிடையாது : உச்சநீதிமன்றம்

டில்லி தேர்தலில் விவசாயிகள் உள்ளிட்ட மனிதச் சின்னங்கள் ஒதுக்கத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் கோவையை சேர்ந்த அரசியல் செயல்பாட்டாளர் ஜெகன் சார்பில் வக்கீல் ஏ.எஸ்.வைரவன்…

கனிமொழியின் காரை சோதனை செய்த பறக்கும் படை

தூத்துக்குடி பறக்கும் படையினர் திமுக வேட்பாளர் கனிமொழியின் காரை சோதனை செய்துள்ளனர். ஏழு கட்டங்களாக நடைபெறுm நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிl முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி…

கச்சத்தீவு விவகாரம் குறித்து பாஜகவுக்கு சீமான் கடும் கண்டனம்

திண்டுக்கல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாஜக்வுக்கு கச்சத்தீவு குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திண்டுக்கல் செம்பட்டியில் நாம் தமிழர்…

காங்கிரசில் இணைந்த ஆம் ஆத்மி முன்னாள் எம் பி தரம்வீர் காந்தி

டில்லி ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தரம்வீர் காந்தி காங்கிரஸில் இணைந்துள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி…