Category: Election 2024

இந்த மக்களவை தேர்தல் நாட்டின் 2வது சுதந்திரப் போராட்டம்! பாஜக, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மம்தா…

கொல்கத்தா: இந்த மக்களவை தேர்தல் நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று கூறிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வரும் மற்றும் எதிர்க்கட்சிகளின் இண்டியா…

சென்னை உள்பட தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு குறைவு ஏன்? மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

சென்னை: நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில், பல கிராம மக்கள், மாநிலஅரசின் நடவடிக்கைக்கு எதிராக தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், படித்தவர்கள் அதிகம் பேர் வசிக்கும் சென்னையில் மாநிலத்திலேயே…

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு 72.09% இல்லை; 69.46%தான் ! மக்களை குழப்பிய தேர்தல் ஆணையம்…

சென்னை: தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு 72.09% இல்லை; 69.46% என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் இறுதியாக தெரிவித்து உள்ளது. இது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.…

அரசு ஊழியர்கள் எதிர்ப்பு எதிரொலி: தேர்தல் விடுமுறை ரத்து என்ற உத்தரவை வாபஸ் பெற்றது தமிழ்நாடு அரசு….

சென்னை: அரசு ஊழியர்கள் வாக்களிக்காவிட்டால், அவர்களின் தேர்தல் விடுமுறை ரத்து செய்யப்படும் என மிரட்டல் விடுத்த உள்துறை செயலாளர் அமுதாவின் அறிவிப்புக்கு அரசு ஊழியர் சங்கத்தினர் கடும்…

மாவட்ட எல்லைகளில் பறக்கும் படை சோதனை தொடரும்! தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு

சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் முடிவடைந்தாலும், “அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதால், மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் மட்டுமே பறக்கும் படை சோதனை நடைபெறும் என தமிழ்நாடு தலைமை…

மக்களவை தேர்தல்2024: தமிழ்நாட்டில் 72.09 சதவீத வாக்குகள் பதிவு!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் 72.09 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. 18வது மக்களவைக்கான…

6 மாவட்டங்களில் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை… தனி மாநிலம் கோரி தேர்தலை புறக்கணித்த நாகாலாந்து மக்கள்…

நாகாலாந்து மாநிலத்தின் மான், தியுன்சாங், லாங்லெங், கிபயர், ஷமதோர் மற்றும் நாக்லக் ஆகிய ஆறு மாவட்டங்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. தனி மாநிலம் கோரி கிழக்கு…

மத்தியஅரசின் தொகுதி மேம்பாட்டு நிதியில் தயாநிதி மாறன் எதுவும் செய்யவில்லை! ஆர்.டி.ஐ தரும் அதிர்ச்சி தகவல்…

சென்னை: தமிழக எம்.பி.கள், மத்திய அரசின் தொகுதி மேம்பாட்டு நிதியில் 25% மட்டுமே செலவு செய்துள்ளதாக ஆர்.டி.ஐ எனப்படும் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.…

மக்களவை தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு: காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 24.37 % வாக்குப்பதிவு

சென்னை: மக்களவையின் முதல்கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், காலை 11மணி நிலவரப்படி தமிழ்நாட்டில், 24,37 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து…

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு: சிறையில் உ ள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு என்னாச்சு?

டெல்லி: டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை குறித்து ஆம்ஆத்மி…