2023 ஜனவரி 1ந்தேதி முதல் 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு “RT-PCR” பரிசோதனை கட்டாயம்
டெல்லி: 2023 ஜனவரி 1ந்தேதி முதல் 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு “RT-PCR” பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா…