தமிழ்நாட்டில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு… சேலம் மாவட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு …
கொரோனா காரணமாக சேலம் மாவட்டத்தில் ஒருவர் இன்று உயிரிழந்திருக்கிறார், இதனால் தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,035 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று புதிதாக 512…