Category: 2026 TN ASSEMBLY ELECTION

தமிழக அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு உடனே அனுமதி வழங்க வேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் உள் கீழடி உள்ளிட்ட 8 இடங்களுக்கான அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு மத்திய அரசு உடனே அனுமதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமீபத்தில்…

சென்னை மாநகராட்சி இ-டெண்டரில் துண்டுச்சீட்டு ஊழல்! அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: சென்னை மாநகராட்சி இ-டெண்டரில் துண்டுச்சீட்டு ஊழல் நடைபெற்றுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டி உள்ளார். சென்னை மாநகராட்சி வழங்கிய ஒவ்வொரு பணிக்கான ஒப்பந்தமும் (இடென்டர்)…

தஞ்சையில் மார்ச் 4ந்தேதி தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்! காவல்துறை அனுமதி

தஞ்சாவூர்: தவெக தலைவர் விஜய் தலைமையில் மார்ச் 4ந்தேதி நடைபெறும் நிர்வாகிகள் சந்திப்புக்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, அதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன.…

‘தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 சீட்?! டெல்லியில் கிரிஷ் சோடங்கர் பரபரப்பு பேட்டி

டெல்லி: ‘தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 சீட் கொடுக்க திமுக தலைமை முன்வந்துள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், இதை ஏற்க முடியாது என தமிழ்நாடு…

தேசிய ஜனநாயக கூட்டணியியில் தொகுதி பங்கீடு குழப்பம்! டெல்லி பறந்தார் எடப்பாடி பழனிச்சாமி…

மதுரை: மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் இழுபற்றி ஏற்பட்ட நிலையில், இன்று…

மதுரை ரூ. 4,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! திமுகமீது கடும் தாக்கு

மதுரை: மதுரை ரூ. 4,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தபிரதமர் மோடி நிகழ்ச்சியில் பேசும்போது திமுக அரசை கடுமையாக சாடினார். இஸ்ரேல் சென்றுவிட்டு திரும்பிய பிரதமர்…

சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை! அமலாக்கத் துறை

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்க, அமலாக்கத் துறை ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.…

திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை! அன்புமணி

சென்னை: திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை என கிருஷ்ணகிரி குழந்தைக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து பாமக தலைவர் அன்புமணி தமிழ்நாடு அரசை…

தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சியுடன் இன்று பேசுகிறது திமுக தலைமை….

சென்னை: சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியுடன் திமுக தலைமை இன்று தொகுதி பங்கீடு குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்துகிறது. திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி…

பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகள் – மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம்…

மதுரை: மதுரை: பிரதமர் மோடியின் மதுரை வருகையையொட்டி, மதுரையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பிரதமரின் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும் வழித்தடமான மதுரை விமான…