Category: 2026 TN ASSEMBLY ELECTION

தே.மு.தி.க.விற்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கியது தி.மு.க. தலைமை!

சென்னை: திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள தேமுதிகவுக்கு, ஒரு ராஜ்யசபா சீட்டை திமுக தலைமை கொடுத்துள்ளது. இதன் காரணமாக தேர்தலில் போட்டியிடாமல் மாநிலங்களவை செல்கிறது தே.மு.தி.க. தமிழ்நாடு சட்டமன்றத்…

சென்னையில் புதிதாக மேலும் 11 முதல்வர் படைப்பகங்கள் திறப்பு! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.33.85 கோடி செலவில் 11 முதல்வர் படைப்பகங்கள் மற்றும் நவீன நூலகங்களை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து…

தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – காங்கிரஸ் கட்சிகள் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை….

சென்னை: திமுக – காங்கிரஸ் இடைணுய இன்று தொகுதி பங்கீடு குறித்து இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக தலைமையிலான மதசார்பற்ற…

சமத்துவம் பேணுவோம்! அய்யா வைகுண்டரின் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…

சென்னை: அய்யா வைகுண்டரின் பொன்மொழிகளைப் பின்பற்றி நடப்போம்! சமத்துவம் பேணுவோம்! என அய்யா வைகுண்டரின் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அய்யா வைகுண்டர் அவதார தினம்…

மார்ச் 2வது வாரத்தில் வெளியாகிறது தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி….!

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 2வது வாரத்தில் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் தலைமை…

கூட்டணி சலசலப்பு: முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார் ப.சிதம்பரம்….

சென்னை: தமிழ்நாட்டில், திமுக, காங்கிரஸ் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் இன்று மதியம் முதல்வர் முதல்வர்…

திருவெறும்பூர் தொகுதியில் மீண்டும் போட்டி: விருப்பமனு அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே வெற்றிபெற்ற திருவெறும்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பமனு அளித்தார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி இந்த மாதம் அறிவிக்கப்பட…

முதியோர், கைம்பெண்களுக்கு ஓய்வூதியத்தோடு கூடுதலாக ரூ.2000 –  விளிம்பு நிலையில் இருப்போருக்கும் சிறப்பு நிதி ரூ.2000 வரவு!  முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி

சென்னை: மார்ச் மாதம், முதியோர், கைம்பெண்களுக்கு ஓய்வூதியத்தோடு கூடுதலாக ரூ.2000 வரவு வைக்கப்பட்டு உள்ளதுடன், விளிம்பு நிலையில் இருப்போருக்கும் சிறப்பு நிதி ரூ.2000 வரவு வைக்கப்பட்டு உள்ளது.…

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் ஏப்ரல் 2ந்தேதி தீர்ப்பு! விழுப்புரம் நீதிமன்றம்

விழுப்புரம்: திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மன் குவாரி வழக்கில் ஏப்ரல் 2ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. விழுப்புரம் மாவட்டம்…

பொருளாதார வளர்ச்சி, மனித வளர்ச்சியில் தமிழ்நாடு முதல் மாநிலம்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: பொருளாதார வளர்ச்சி, மனித வளர்ச்சியில் தமிழ்நாடு முதல் மாநிலம்; பாஜ ஆளும் மாநிலங்களில் இப்படி ஒரு வளர்ச்சியை காட்ட முடியுமா..? என மத்திய பாஜக அரசுக்கு…