பிஎம்டபிள்யூ காரை திருப்பிகொடுத்து பணம் வாங்கும் தீபா கர்மாகர்!
அகர்தலா, ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று ஜிம்னாஸ்டிக் போட்டியில் சிறப்பாக விளையாடியதற்காக வழங்கப்பட்ட பிஎம்டபிள்யூ காரை திருப்பி கொடுத்து பணம் தரும்படி கேட்டிருக்கிறார் தீபா கர்மாகர். நடந்து முடிந்த…