Category: விளையாட்டு

மைதானத்தில் தேசியக் கொடியுடன் காலில் விழுந்த ரசிகர் – தோனியின் செயலுக்கு குவியும் பாராட்டு

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ரசிகர் ஒருவர் காலில் விழுந்த போது, தோனி செய்த செயல் அனைவரையும் நெகிழ வைத்தது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி…

300 டி20 போட்டியில் பங்கேற்ற தோனி புதிய வரலாற்று சாதனை!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி, நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் பங்கேற்றதை தொடர்ந்து 300வது டி20 போட்டியில் பங்கேற்ற முதல் இந்தியர்…

3வது டி20 போட்டியில் த்ரில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி – தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தல்!

இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 4 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி தொடரை 2-1 என கைப்பற்றியது. நியூசிலாந்துக்கு சென்ற இந்திய அணி 3…

3வது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு!

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டியில் ஹாமில்டன்…

2வது டி20 போட்டி: 7 விக்கெட் வித்யாசத்தில் இந்தியா வெற்றி!

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்யாசத்தில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி சமன்…

2வது டி20: டாஸ் வென்ற நியூசிலாந்து அணி 16 ஓவருக்கு 129/5 ரன்கள் சேர்ப்பு

இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி 16 ஓவருக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை சேர்த்துள்ளது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம்…

20 ஆண்டுகளுக்கு முன் : ஒரே ஆளாக 10 விக்கட்டுகளை வீழ்த்திய அனில் கும்ப்ளே

டில்லி கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே ஒருவராகவே 10 விக்கட்டுகளை 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே தேதியில் வீழ்த்தி உள்ளார். உலகப் புகழ் பெற்ற இந்திய கிரிக்கெட்…

டி20 போட்டி: அதிரடி ஆட்டத்தால் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி!

வெலிங்டனில் நடந்து முடிந்த முதல் டி20 தொடரில் இந்திய அணியை 80 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்திய நியூசிலந்து அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. ஒருநாள் தொடரில்…

ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வெற்றியை தொடர்ந்து 2வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா

ஐசிசி ஒருநாள் தரவரிசை போட்டிகளில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வெற்றியை தொடர்ந்து இந்தியா 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. அதே நேரத்தில், ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தர வரிசை…

இந்தியா – நியுஜிலாந்து ஒரு நாள் போட்டியில் இந்தியா தொடரை வென்றது.

வெல்லிங்டன் இன்று நடந்த நியூஜிலாந்து – இந்தியா ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 36 ரன் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றியது. இந்தியா – நியுஜிலாந்துக்கு…