” களத்தில் எதிர்முனையில் தோனி இருந்தால் போதும், கவலைத் தேவையில்லை “ – கேதர் ஜாதவ்
களத்தில் எதிர்முனையில் எம்.எஸ்.தோனி இருக்கும் போது மறுமுனையில் இருக்கும் வீரருக்கு கவலை தேவையில்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ் புகழ்ந்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள்…