தங்கமங்கை கோமதி மாரிமுத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.5 லட்சம் நிதி: கே.எஸ்.அழகிரி
சென்னை: தங்கமங்கை கோமதி மாரிமுத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிஅறிவித்து உள்ளார். கத்தார்…