மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி-20 தொடரை முழுமையாக வென்ற இந்தியா!
கயானா: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி-20 போட்டியையும் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா. மேற்கிந்திய தீவுகள்…