Category: விளையாட்டு

உலககோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் முதலிடத்தில் இந்தியா! 3வது தங்கத்தை வென்ற இந்திய வீரர் திவ்யன்சிங் பன்வா

பீஜிங்: சீனாவில் நடைபெறும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் திவ்யன்சிங் பன்வாக்கு தங்கம் வென்றுள்ளார். இதன் காரணமாக இந்தியா 3 தங்கப்பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.…

உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி: தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கப்பதக்கம்

பீஜிங் : சீனாவில் நடக்கும் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்துகொண்ட, தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். உலக கோப்பை…

ஆண்களே, அழுவதின் மூலம் துணிச்சலை வெளிப்படுத்துங்கள்: சச்சின் டெண்டுல்கர்

மும்பை: ஆண்கள் அழுவதில் தவறொன்றுமில்லை என்றும், அழுது சோகத்தை வெளிப்படுத்துவதன் மூலம், தங்களின் துணிச்சலையும் வெளிப்படுத்த வேண்டுமென கூறியுள்ளார் இந்தியாவின் முன்னாள் பேட்டிங் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர்.…

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்த இந்திய அணி!

தோகா: உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றுப் போட்டியில் ஓமனிடம் 1-0 என்ற கோல்கணக்கில் இந்தியா தோற்றதன் மூலம், உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு தகர்ந்துள்ளது. 2022ம் ஆண்டின் உலகக்கோப்பை…

பாகிஸ்தானுக்கு எதிராக அந்த 10 விக்கெட்களை வீழ்த்தியது எப்படி ?: மனம் திறந்த கும்ப்ளே

இந்தியாவின் முன்னாள் லெக் ஸ்பின்னர் அனில் கும்ப்ளே, 1999ம் ஆண்டு புதுடில்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லாவில் தனது அணியை சேர்ந்த சக வீரரான சடகோபன் ரமேஷ்,…

நான்காவது டி-20 போட்டியையும் வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

கயானா: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான நான்காவது டி-20 போட்டியிலும் வென்று அசத்தியுள்ளது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய மகளிர்…

தோனியை விமர்சித்து வகையாக சிக்கிக்கொண்ட கம்பீர்! இணையத்தில் வறுத்தெத்த ரசிகர்கள்

டெல்லி: 2011 உலகக்கோப்பை பைனலில் தோனியின் பேச்சை கேட்டதால், சதத்தை கோட்டைவிட்டதாக கூறிய கம்பீரை, இணையத்தில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். 2011ம் ஆண்டு உலகக்கோப்பை பைனலில் இந்திய…

2011ம் ஆண்டு உலகக்கோப்பை பைனல்: சதம் எடுக்காததற்கு தோனியே காரணம்! 8 ஆண்டு மவுனத்தை கலைத்த கம்பீர்

டெல்லி: 2011ம் ஆண்டு உலகக்கோப்பை பைனலில் சதம் அடிக்காமல் போனதற்கு தோனி காரணம் என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியிருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியானது கபில்தேவ்…

ஒழுங்கீனம் – ‍டெஸ்ட் போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் பட்டின்சனுக்கு, உள்ளூர் போட்டியில் எதிரணி வீரரை தகாத வார்த்தைகளால் திட்டியதால், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.…

முதல் டெஸ்ட் – இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா..!

இந்தூர்: வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை ஈட்டியுள்ளது. வங்கசேத அணி முதல் இன்னிங்ஸில்…