Category: விளையாட்டு

முதல் ஒருநாள் போட்டி – எடுத்ததோ 347 ரன்கள்; கிடைத்ததோ தோல்வி!

ஹாமில்டன்: நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 347 ரன்களை எடுத்தாலும், 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நியூசிலாந்து அணியின் நிக்கோல்ஸ், ராஸ் டெய்லர்…

இந்தியா நியூசிலாந்து ஒருநாள் போட்டி: ஸ்ரேயாஸ் அய்யர் சதம்; நியூசி அணிக்கு 348 ரன் இலக்கு

ஹாமில்டன்: இந்தியா நியூசிலாந்து இடையே இன்று நடைபெற்ற சர்வதேச ஒருநாள் போட்டில், இந்திய 347 ரன்கள் குவித்துள்ளது.இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் முதல் சர்வதேச சதம் அடித்து…

சர்வதேச ஏடிபி டென்னிஸ் – முதல் சுற்றில் வென்றார் குன்னேஸ்வரன்!

புனே: சர்வதே ஏடிபி டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் குன்னேஸ்வரன் வெற்றிபெற்றார். இவர் ஜெர்மன் நாட்டின் மேடனை எதிர்த்து களமிறங்கினார். இந்தப்…

இந்தியா vs நியூசிலாந்து – ஒருநாள் திருவிழா இன்று துவக்கம்!

ஹாமில்டன்: இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வெலிங்டனில் இன்று துவங்குகிறது. இந்திய அணியில் புதிய துவக்க ஜோடிகள் களம் காண்கின்றனர். இந்திய அணியின்…

புரோ லீக் ஹாக்கி – பெல்ஜியத்துடன் மோதும் இந்திய அணி அறிவிப்பு!

புதுடெல்லி: பெல்ஜியத்திற்கு எதிராக புரோ லீக் ஹாக்கிப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பாக, புரோ லீக் ஹாக்கித் தொடரின் இரண்டாவது…

U 19 உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை 10 விக். வித்தியாசத்தில் வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது இந்தியா

ஜோகன்னஸ்பர்க்: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பை கிரிக்கெட் செமி பைனலில் பாகிஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பை…

காயத்தால் அவதிப்படும் ரோகித் சர்மாவுக்கு பதில் சுப்மன் கில் சேர்ப்பு: பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: ரோகித் சர்மாவுக்கு பதில் சுப்மன் கில் துவக்க வீரராக விளையாடுவார் என்று பிசிசிஐ அறிவித்து இருக்கிறது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி 20 போட்டிகள்,…

டி-20 போட்டிக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் ராகுலுக்கு எந்த இடம்?

துபாய்: ஐசிசி வெளியிட்ட சர்வதேச டி-20 பேட்ஸ்மென்களுக்கான தரவரிசைப் பட்டியலில், இந்தியாவின் லோகேஷ் ராகுலுக்கு 2வது இடம் வழங்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக, லிமிடட் ஓவர் கிரிக்கெட்டில், இந்திய அணியின்…

நியூசிலாந்து டி20 தொடர் – சாதனைத் துளிகள்..!

நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடரை இந்திய அணி முழுவதுமாக வென்ற நிலையில், இத்தொடரில் வேறுசில சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளன. * இத்தொடரில் ஒரு அணியாக இந்தியா சாதித்துள்ளது. ஆம்,…

ஒருநாள், டெஸ்ட் தொடர்களிலிருந்து ரோகித் ஷர்மா விலகல்!

புதுடெல்லி: இடதுகாலில் ஏற்பட்ட காயம் காரணமாக, நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார் இந்தியாவின் அதிரடி துவக்க வீரரும் துணைக் கேப்டனுமான ‍ரோகித் ஷர்மா.…